ADDED : பிப் 01, 2015 07:02 AM

* கடவுளைச் சரணடைந்தவனுக்கு வாழ்வில் தளர்ச்சியே உண்டாவதில்லை.
* மனிதனின் நம்பிக்கை தீவிரமாகி விட்டால் அவன் விருப்பம் விரைவில் நிறைவேறி விடும்.
* பணத்தால் மனிதனின் குணம் மாறி விடும். அதனால், அதில் அதிக நாட்டம் வைப்பது நல்லதல்ல.
* உடலால் துன்பம் நேர்ந்தாலும், உண்மையான பக்தனின் மனதை துன்பம் நெருங்க முடியாது.
* கடவுளைப் பற்றிய உண்மையை உணர்ந்தவன் எப்போதும் மகிழ்ச்சியில் திளைப்பான்.
-ராமகிருஷ்ணர்